போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்

நடிகர் அஜித்குமாரின் உடல் நிலை குறித்து பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு தெரியும்அவருக்கு நடைபெற்றுள்ள அறுவை சிகிச்சைகள் எத்தனை அதற்காக அவர் எடுத்துகொள்ளும் மருந்துகள் என அவரது உடல்நிலையை பாராமரிப்பது என்பது பலரும் அறிவர். தினமும் கிட்டத்தட்ட 15-20 மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் அஜித்.

இதனால் அவரது உடற்கட்டைபராமரிப்பது என்பது அத்தனைஇலகுவான காரியம் அல்ல ஆனாலும்தா நடிக்கவுள்ளவிஸ்வாசம் படத்திற்க்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர்அஜித்அடுத்தமாதம்முதல்வாரத்தில்தொடங்கவுள்ளஇந்த படத்திற்காக அஜித் பக்கவாக ரெடியாகி நிற்கிறார்.

சமீபத்தில் அஜீத் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது பத்துநாட்களுக்குமுன்பு குண்டாக இருந்தஅஜித்கடினமானஉடற்பயிற்சிகளைமேற்கொண்டுதற்போதுமீண்டும் உடல்இளைத்திருப்ப தை கண்டு வாயை பிளந்துள்ளது கோலிவுட்.

Comments